அறிவில் இருள் இருக்கும்
வீட்டில் விளக் கேற்றும்
வீணர்கள் செய்வ தெது?
அன்னமிடுவர் தன்
பெயரை சொல்லியிடுவர்
விளக் கேற்றுவர் தன்
பெயரால் மூடி இடுவர்
எண்ணியதெல்லாம் நடந்தால்
வேண்டிய தெல்லாம் செய்வேன்
என் றுரைப்பான்
அவன் செய்ய காத்திருபவனா,
இறைவன்? பல அடியாரை
காக்க இருப்பவன்.
--
rajagopal