Sunday, April 23, 2017

Summa

கண்கள் இரண்டும் ஒரு காதல் சொல்லுதே
என் அருகில் நீ வா என்றே அகவுதே
ஊடுருவும் உன் கண்ணொளி என் உடலில்
நாணம் கொண்டு வருதே

நேற்று என் கனவில் வந்து நீ செய்தது
வீண் குறும்புகள் இருந்தாலும் களித்தேன்