அழுகிறேன் விழுகிறேன் உன்னாலடி
நினைவெல்லாம் உன் முகம் பதிந்து போனதே
நீ மட்டும் பிரிவதில் நியாயம் என்னடி
அடடா அழகாய் காதல்
வாழ்வாய் சாவாய் என்னுள்
நிகழ்வது எல்லாம் உன்னால்
அனைத்தும் உன்னை கண்ட மறுநாள்
இனி வாழும் நாளெல்லாம் திருநாள்
நினைவெல்லாம் உன் முகம் பதிந்து போனதே
நீ மட்டும் பிரிவதில் நியாயம் என்னடி
அடடா அழகாய் காதல்
வாழ்வாய் சாவாய் என்னுள்
நிகழ்வது எல்லாம் உன்னால்
அனைத்தும் உன்னை கண்ட மறுநாள்
இனி வாழும் நாளெல்லாம் திருநாள்