Tuesday, November 1, 2011

aadai

ஆடை ஒன்று அணிந்தேன் 
நன்றன்று செய் தேன்னடுவே 
நன்றொன்று செய் தேன்னவா 
டைய்யதை கலைந்தேன் யாமே
பரம்பொருள்
ஆடை அதை அணிந்தேன்
அங்கண் என்னாமம் மனிதன்
கூறுவோர் அவ்வனம் அஆடை 
அணிந்த ஆரிருள் தீவின்
குடிமக்கள்


--
rajagopal

Saturday, April 30, 2011

pudhu kavidai

வியர்வை சிந்தி உழைத்தால் அன்பே 
செல்வம் வந்து சேரும் நம்மை
உயிரை சிந்தி உழைக்கும் என்னை
காதல் வந்து சேராதா?
உழைக்கும் மக்கள் யாருக்கும் கூலி
உண்டு என்றும் மாறாமல் உன்னை
சுவாசிக்கும் எனக்கு உன் நேசம் உண்டா
    

Sunday, February 20, 2011

நித்தம் உன்னை நினைத்து எழுதி

நிலவுக்கும் காற்றிக்கும் நான் சொல்ல கேட்குதே
அனால் பெண்ணே உனக்கு அது கேட்கலைய 
சுவற்றிக்கும் என் காதல் புரியும்
உநிதய சுவற்றில் காதல் இல்லையா?

பாறையை உடைக்க முயற்சி செய்யும் அலை 
அல்ல நான் வெறும் சிலை போன்று தான் 
உன் முன் வண்டு நிற்கிறேன் 
புகைப்படம் பார்த்து நூறு கவிதைகள்
சொல்லி வைத்தேன் நேரில் உன்னை பார்த்தால்
நூற்றில் எல்லாம் மறந்தேன்

நித்தம்  உன்னை நினைத்து எழுதி
பேனா மையும் தீர்ந்தும்
காகிதம் தேடினேன் இருந்தும்
தீர வில்லை நான் கொண்ட காதல்


--
rajagopal

Wednesday, January 19, 2011

For UUUUU


அற்றை திங்கள் காய்ந்திடும்
அந்தி மாலை வேலையில் 
செவிகள் கேட்ட தோர்சுகம்
கருவிழி நட்ட நடுவிலே 

சிலை போன்ற கன்னி எதிரிலே 
மலை போன்ற தும்விழி மறைவிலே

நான் கட்டில்மேலே சாய்ந்ததும்
அவள் முகம் எதிரே தோன்றும்
தென்றல் வீசும் போதெல்லாம்
அவள் குரல் எங்கோ கேட்டிடும் 

மாலை வான பொன்னிறம்
அவள் நிறம் அதை வென்றிடும்
வெண்பனி மூடிய புல்வெளி
அடிகடி சிரிக்கும் கண்ணிமை 

எல்லாம் சேர்ந்த பெண்ணினம்
அவள் போல யாருமில்லை

--
rajagopal