கண்ணீரை துடைக்கும் கைக்குட்டை நீதான்
கண்ணீரை வார்க்கும் தூசியும் நீதான்
காதல் காதல் தொடங்கிய கதை
கண்ணில் உண்னை கண்டதும் விதை
நெஞ்சில் விழுந்து வளர்ந்தது கிளை
உயிர் எங்கும் வலியே
உண்ணோடு பல்லாண்டு நான் வழ விதியில்லை
சில காலம் உண்ணோடு நான் பழக விதி வேண்டும்
அன்பே
கண்ணீரை வார்க்கும் தூசியும் நீதான்
காதல் காதல் தொடங்கிய கதை
கண்ணில் உண்னை கண்டதும் விதை
நெஞ்சில் விழுந்து வளர்ந்தது கிளை
உயிர் எங்கும் வலியே
உண்ணோடு பல்லாண்டு நான் வழ விதியில்லை
சில காலம் உண்ணோடு நான் பழக விதி வேண்டும்
அன்பே