நெஞ்சம் என்னும் தோட்டத்திலே
பருவம் பூக்கும் நேரத்திலே
வந்ததொரு காதல் அன்று
பருவம் பூக்கும் நேரத்திலே
வந்ததொரு காதல் அன்று
மீண்டும் அந்த தோட்டத்திலே
மற்றும் ஒரு நேரத்திலே
வந்ததொரு காதல் இன்று
மற்றும் ஒரு நேரத்திலே
வந்ததொரு காதல் இன்று
என் கண்கள் இரண்டில் காணும்
கனவில் வந்தது இருவர்
கனவில் வந்தது இருவர்
இன்று அந்த கனவில் காண்பது
மற்றும் ஒருவர்
மற்றும் ஒருவர்
காற்றடிக்க ஒரு புறம்
கல்லடிக்க மறு புறம்
எந்த பக்கம் சாயுமோ
இந்த பழம்
கல்லடிக்க மறு புறம்
எந்த பக்கம் சாயுமோ
இந்த பழம்
அவள் வருவாள் என்பதால் உன்னை என்னுடன் வைத்திருந்தேன்
இவள் வந்த பின்னும் என்னுடன் நீ இருப்பதேன்
போய் விடு என்று நான் சொன்னால் நீ செய்வது என்ன
மனதின் ஆழத்தில் சென்று மடிவாயோ அல்லது
நினைவின் நிகழ்வுகளுள் புதைந்தே கிடப்பாயோ
என் நெஞ்சை பிளக்க கத்தி தேவையே காதலிக்கும்
முன்பு
உன் கண்ணீர் துளிகளின் சக்தி போதுமே காதலித்த
பின்பு
காதல் எனபது ஒற்றை சொல் தான் உன்னை பார்க்கும்
முன்பு
காதல் யென்பது நான் உற்ற உணர்வு உன்னை பார்த்த