வாழ்க்கை என்பது உன் கண்ணாடி
அதில் நிகழ்வதெல்லாம் உன் வினைபயன்
என்னும் விம்பங்கள்.
நிகழ்வுகளுள் முக்காலங்களும் இயங்கி
கொண்டிருக்கும். நேற்று விதைத்தது
இன்று முளைத்துக்கொண்டிருக்கும்
இன்று முளைப்பது நாளைய விதைகளை
வளர்த்துகொண்டிருக்கும்.
அதில் நிகழ்வதெல்லாம் உன் வினைபயன்
என்னும் விம்பங்கள்.
நிகழ்வுகளுள் முக்காலங்களும் இயங்கி
கொண்டிருக்கும். நேற்று விதைத்தது
இன்று முளைத்துக்கொண்டிருக்கும்
இன்று முளைப்பது நாளைய விதைகளை
வளர்த்துகொண்டிருக்கும்.