Thursday, May 23, 2013

கண்கள் இரண்டும் கவிஎழுதும்

கண்கள் இரண்டும் கவிஎழுதும்
இதழின் சிரிப்பும் கவிஎழுதும்
உன்மடல் மறைக்கும் கருங்குழலும்
கொஞ்சம் கொஞ்சும் கவிஎழுதும்
அதை விலக்கும்  உந்தன் விரல்கள்
அதில் ஒலிக்கும் சின்ன சின்ன ஒலிகள்
என்னையும் கொஞ்சம் கவியாக்கும்