Monday, February 27, 2012

Her Entrance in first night

பொற்றா மறைபெண் நிவள்வெண்
பிறைநிற்றி யில்வற்றா பொய்கைவியர்த்து
வடியஎன்றும் நிற்காத இதழ்களின்று
மொழிஅற்றா  தொளிந்த் தோடக்கற்றாரை
கொள்ளும் கத்தாழை விழிகல்க்கொத்தோடு
மூடநெல் முற்றியப் பயிற்போலத்தலை
நிமிர்ந்தற்றா துநின்றால் 

Friday, February 24, 2012

உள்ளத்தில் கூடம் அமைத்தேன்

உள்ளத்தில் கூடம் அமைத்தேன்
கூடத்தின் படியில் கோலமிட்டேன்
மதிமயக்கும் மாடத்து பெண்ணிவள்
தன்னடி எடுத்து வைக்க
மனதில் எங்கும் மத்தலமிட்டேன்
வாசலெல்லாம் தோரணம் இட்டேன்
கோல விழி கண்ணியால்
பொற்கரம் பிடிக்க
ஆதியவன் பொழுதும் ஓடிடும்
மதியவன் பொழுது தேடிடும்
வேலையில்  மாடத்தில் அவள்
பன்னேடுக்க வின்னாட்டு புரவலரும்
மன்னாட்டு புலவரும் உறைவார்

Tuesday, February 21, 2012

அலைகடல் நிறத்து குடைபிடித்து

அலைகடல் நிறத்து குடைபிடித்து
வெண்பனி கோர்த்த கம்பலம்விரித்து
குளிரென விடிந்தது இன்றதிகாலை
அவ்விடம் இவ்விடம் நடப்போரும்
செவியில் யாதேனம் கேளார்
கண் னிரண்டில் யாதேனும்
கண்டிலன் அவ்வனம் கண்டால்
அவ்வனம் எவ்வணம் யாதென்று
அறியேன் கண்டதெல்லாம் வெண்ணி
ரமேவேன் நிரதலை வனைமறை
தவேன்ன்னிரம் .