Friday, February 24, 2012

உள்ளத்தில் கூடம் அமைத்தேன்

உள்ளத்தில் கூடம் அமைத்தேன்
கூடத்தின் படியில் கோலமிட்டேன்
மதிமயக்கும் மாடத்து பெண்ணிவள்
தன்னடி எடுத்து வைக்க
மனதில் எங்கும் மத்தலமிட்டேன்
வாசலெல்லாம் தோரணம் இட்டேன்
கோல விழி கண்ணியால்
பொற்கரம் பிடிக்க
ஆதியவன் பொழுதும் ஓடிடும்
மதியவன் பொழுது தேடிடும்
வேலையில்  மாடத்தில் அவள்
பன்னேடுக்க வின்னாட்டு புரவலரும்
மன்னாட்டு புலவரும் உறைவார்

No comments:

Post a Comment