உலகெங்கும் பறை சாற்ற வேண்டிய தமிழரின் பெருமைகள் இன்று தமிழர்களே மறந்து பொய் இருப்பது வருத்தமான நிலை. இதற்கு இடைக்கால படையெடுப்புகள் முக்கிய காரணம் ஆகின. இந்தியரின் மற்றும் தமிழரின் பெருமையை குலை சாய்க்க அவர்கள் நமக்கு மேற்கத்திய நாகரிக மோகத்தை புகுத்திவிட்டு நமது சாதனைகளையும் பெருமைகளையும், நமது முன்னோர்கள் படைத்த படைப்புகளையும் நமிடமிருந்து நாம் அறியா வண்ணம் பிரித்து விட்டார்கள். அப்படி அவர்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளி கொணரவே இம்முயற்சி.
இங்கு பெருமை குன்றில்லா நமது முன்னோரின் படைப்புக்களை தேடி யாவரும் அறியும் வண்ணம் வெளியிடுவோம்.
1. தமிழில் உள்ள கணிதவியல்
tamizh has everything in it, can be best explained by the presence of numeric system. It don't need help of another language to help it grow or live. The following link https://en.wikipedia.org/wiki/Tamil_numerals will explain that tamizh system had the pure numerics and words, whereas the other numeric system were a mixture of hindu-arabic.
The words used in tamizh for numerals ar
0 அன்று
1 ஒன்று
2 இரண்டு
3 மூன்று
4 நான்கு
5 ஐந்து
6 ஆறு
7 ஏழு
8 எட்டு
9 தொல்
and all these has a character representing them.
It would be very lovable if all of our tamizh people started using this terminology.
தமிழ் தனக்குள் எல்லாம் கொண்டிருக்கும் பொழுது நாம் பயன் பெறாமல் இருபது ஏன்? அனைவரும் இதில் பயிலுவோம், அந்நிய மொழியின் தேவையை நம் தமிழரின் பொது வாழ்வில் இருந்து நீக்குவோம்.
Kallanai constrcution

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி…

No comments:
Post a Comment