ஒரு திரைப்பட இயக்குனர் தன் திரைப்பட காட்சி ஒன்றை எடுபதற்காக மலை உச்சியில் நாயகியுடன் நிற்கிறார். அந்த நாயகியை அவர் ஆழமாக நேசிக்கிறார் . இந்த திரைப்படம் முடிந்தவுடன் அவளிடம் தன் காதலை சொல்லி அவளை கைபிடிக்க நினைத்தான். அவளின் காதலினால் தான் அவன் இயக்குனர் ஆனான். காட்சி விளக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் மலையிலிருந்து விழுந்து விடுங்கின்றனர். விழும் தருவாயில் தனது காதலை சொல்லிவிடுகிறான் இயக்குனர். காதலியை காக்க முயற்சிக்கிறான். நாயகி தன காதலை ஏற்க மறுப்பதால் அவளை காப்பாற்றி அவன் தன் கையேடு சேர்த்து தன் உயிரையும் விடுகிறான். பின்னர் ஒரு விபத்தினால் அவளும் இறக்கிறாள். இருவரும் மீண்டும் பிறக்கின்றனர், ஒரு சந்திப்பால் அவள் அவனை அறிகிறாள் அனால் அவன் மறந்தே இருக்கிறான். இவ்வாறு இருக்க அவனுக்கு திருமணம் நிலையில் அவன் படி ஏறி தன்னை பற்றியும் தங்கள் காதல் பற்றியும் கூறி அழுகிறாள், அவன் கலங்கிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுகிறான். அப்பொழுது ஒரு அபாய கட்டத்தில் சிக்கி கொள்ள பின் எப்படி சேர்ந்தனர் எனபது மீதி /கதை.
No comments:
Post a Comment