புவியே நின் யாக்கை நின் வாய்மொழி
அண்ட பேரரவம் அருங்கலங்கள்
சூடிய பிறையும் ஒளிர் மீன்களும்
இப்பெருமை யாவும் உன்னதே அன்றோ
நல் தில்லை பிரானே நின்னை தொழுதேன்
சிந்தையில் பொதிந்தது ஓர் நல் எண்ணம்
சதங்கை பூண் பொற்பாதம் எம்பிரானார்
தம்முடையதே அவ்வடி யானும் தொழவே
சபேசன் தந்த ஆட்டம் தவமென ஆடவே
அண்ட பேரரவம் அருங்கலங்கள்
சூடிய பிறையும் ஒளிர் மீன்களும்
இப்பெருமை யாவும் உன்னதே அன்றோ
நல் தில்லை பிரானே நின்னை தொழுதேன்
சிந்தையில் பொதிந்தது ஓர் நல் எண்ணம்
சதங்கை பூண் பொற்பாதம் எம்பிரானார்
தம்முடையதே அவ்வடி யானும் தொழவே
சபேசன் தந்த ஆட்டம் தவமென ஆடவே
மஞ்ஞை படர்க்கொடி தத்தை வாந்தி
னநவயபெடநச சாந்தம் இடுதல்
சலம் தெளித்தல் சமய நூல் வாதம் புகழ்
இஃதியாவும் மஞ்ஞை கறியின் வநியோகம்
No comments:
Post a Comment