ஓய்வின்றி உழைத்துவிட்டு
பின்னர் சாய்ந்திடலாம்
என்று நீ எண்ணாதே
வாழ்வு உனக்கு இருக்காது
இன்றைய வாழ்வை வாழ்ந்துவிடு
சுகமோ வலியோ பார்த்துவிடு
ஒரு முறை போனால் வாழ்வில்
எதுவும் திரும்பாது
பின்னர் சாய்ந்திடலாம்
என்று நீ எண்ணாதே
வாழ்வு உனக்கு இருக்காது
இன்றைய வாழ்வை வாழ்ந்துவிடு
சுகமோ வலியோ பார்த்துவிடு
ஒரு முறை போனால் வாழ்வில்
எதுவும் திரும்பாது
No comments:
Post a Comment