விதி விதி எங்கே ? அதை
அறிந்தவன் யார் இங்கே?
பூக்கள் மலர்வது விதியென்றால்
வண்டு மொய்ப்பது விதியா?
பரிக்கபடுவது விதியா?
ஒன்று போனால் மற்றொன்று பூக்கும்
அதுதான் விதி
இரவு என்பது விதியென்றால் பகல் என்பது விதியல்ல பூமி ஒன்று சுழல்வதில் தான் பகலும் அங்கு விதியாகும் தோல்வியை நீயும் விதியென்றால் வெற்றி உனக்கு விதியல்ல பூமியை போலே உழைத்திடு கொஞ்சம் வெற்றி உனக்கு விதியாகும்

No comments:
Post a Comment