அகல் விளக்கு நானடி எனக்குள்
--
rajagopal
இன்னொரு திரியை ஏற்றிவிட்டாய்
விழிகளில் ஒன்றை கவர்ந்தாய்
அவள் வரும் கனவில் நுழைந்தாய்
நினைவை களவு செய்தாய்
தூக்கம் பரித்து விட்டாய்
இது சரியோ இல்லை தவறோ
கூறுவார் யார் யாரோ ?
--
rajagopal
No comments:
Post a Comment