சர்பசீர்ஷம்
சுழன்றுசாந்த மிழைத்தலும் அரவும் உழையும்
சுழன்றுசாந்த மிழைத்தலும் அரவும் உழையும்
மங்களநீர்ச் சென்னியில் தெளித்தலும் ஊட்டமும்
இயவுட்கு நீரளித்தலும் தோள்தழுவும் மகிழ்ந அன்பும்
களிற்றின் தலையும் மற்போரிட கைவலி காட்டவும்
ஆகும் அரவுச்சென்னி பயன்களாம்.
பத்மகோஷ
கூவிளம் கொக்கு விளாம் முதலாக் கனிகளும்
முகையும் மலர்மழையும் அலர்க் கொத்தும்
தாமரை செம்பருத்தி முதலா மலர்களும்
கலமும் அதில் நல்லுணவும் ,முட்டையும்
கொங்கையும் வட்டப் பந்தும் புற்றும்
சுழலாட்டமும் மணிகளும் இவை ஆகும்
தாமரை மொட்டின் பயன்களாம்
பத்மகோஷ
கூவிளம் கொக்கு விளாம் முதலாக் கனிகளும்
முகையும் மலர்மழையும் அலர்க் கொத்தும்
தாமரை செம்பருத்தி முதலா மலர்களும்
கலமும் அதில் நல்லுணவும் ,முட்டையும்
கொங்கையும் வட்டப் பந்தும் புற்றும்
சுழலாட்டமும் மணிகளும் இவை ஆகும்
தாமரை மொட்டின் பயன்களாம்
No comments:
Post a Comment