காதல் காதல் சாகும் வரை காதல்
ஊடல் ஊடல் உனக்கேன் ஊடல்
கூடல் கூடல் கூடி வாழ கூடல்
பாடல் பாடல் இனியது உன் பாடல்
தேடல் தேடல் நீயே என் தேடல்
வாடல் வாடல் உன்னால் நான் வாடல்
சாடல் சாடல் குற்றமென்மேல் சாடல்
நாடல் நாடல் உன்னை நான் நாடல்
மோதல் மோதல் கண்ட நாள் மோதல்
காணல் காணல் தேடித்தேடி உன்னை காணால்
மின்னல் மின்னல் நெஞ்சில் மின்னல்
இன்னல் இன்னல் இனிப்பது இன்னல்
ஊடல் ஊடல் உனக்கேன் ஊடல்
கூடல் கூடல் கூடி வாழ கூடல்
பாடல் பாடல் இனியது உன் பாடல்
தேடல் தேடல் நீயே என் தேடல்
வாடல் வாடல் உன்னால் நான் வாடல்
சாடல் சாடல் குற்றமென்மேல் சாடல்
நாடல் நாடல் உன்னை நான் நாடல்
மோதல் மோதல் கண்ட நாள் மோதல்
காணல் காணல் தேடித்தேடி உன்னை காணால்
மின்னல் மின்னல் நெஞ்சில் மின்னல்
இன்னல் இன்னல் இனிப்பது இன்னல்
No comments:
Post a Comment