கண்ணில் என் கண்ணில்
நீரருவி வழிவது ஏன்
பெண்னே உன்னை தொலைத்து
நான் வாடி வருந்தியதால்
நெஞ்சத் தீவினிலே எங்கும் துன்பம்
சூழ்ந்திருக்க
காதல் ஒன்றதுவே அகமகிழ்வை
கொடுத்துதவும்
காலம் கடந்த பின்னும் காதல் வாழ்ந்திருக்கும்
மெய்க் காதல் ஒன்றே வாழ்வின் பொருளே
வந்தேன் நான் வந்தேன்
மெய்க் காதல் இன்றுணர்ந்து
கண்ணீர் உன் கண்ணில்
நான் துடைப்பேன் இதழ்க் கொண்டு
காதல் வாழ்ந்திருந்த உன் நெஞ்சத்
தீவினிலே
நானும் வாழ்ந்திருக்க துன்பம் நீந்தி
வந்தேன்
என்றும் இணைந்திருப்போம் வாழும் நாட்களெல்லாம்
சொல்லும் பொருளும் போலே ஆவோம்
நீரருவி வழிவது ஏன்
பெண்னே உன்னை தொலைத்து
நான் வாடி வருந்தியதால்
நெஞ்சத் தீவினிலே எங்கும் துன்பம்
சூழ்ந்திருக்க
காதல் ஒன்றதுவே அகமகிழ்வை
கொடுத்துதவும்
காலம் கடந்த பின்னும் காதல் வாழ்ந்திருக்கும்
மெய்க் காதல் ஒன்றே வாழ்வின் பொருளே
வந்தேன் நான் வந்தேன்
மெய்க் காதல் இன்றுணர்ந்து
கண்ணீர் உன் கண்ணில்
நான் துடைப்பேன் இதழ்க் கொண்டு
காதல் வாழ்ந்திருந்த உன் நெஞ்சத்
தீவினிலே
நானும் வாழ்ந்திருக்க துன்பம் நீந்தி
வந்தேன்
என்றும் இணைந்திருப்போம் வாழும் நாட்களெல்லாம்
சொல்லும் பொருளும் போலே ஆவோம்
No comments:
Post a Comment