ஆரிராரோ ஆரிராரோ பாடி
நம் தாய் சொல்வாள் அழகிய லாலி
தாயினும் சிறந்த கோவிலும் இல்லை
மறுப்போர் உலகில் எங்கும் இல்லை !!
அவள் அன்பை சொல்ல வார்த்தை இல்லை
சொல்வதற்கு வார்த்தை தேவை இல்லை
உணவு இருந்தும் அவள் உன்ன மறுக்கிறாள்
குழந்தை உண்டு மிஞ்சும் உணவையே உண்கிறாள்
அவளாலே நமக்கு கிடைத்தது ஜனனம்
அவளின்றி இங்கு ஏது மனித கூட்டம் !!
பஞ்சு மெத்தைகள் தேவை இல்லையே ..
தாயின் மடியில் ஓர் உறக்கம் போதுமே !!
வெண் நிலவை பிடித்து தான் சோறும் ஊட்டுவாள்
கையில் தங்கி தான் நடையும் பழக்குவாள் !
பிள்ளை நேற்றயில் பொட்டு வைத்து தான் ..
கையால் கண்களை காத்து நின்று தான் .
மெல்ல ஊதுவால்!!
தென்றல் இங்கு அதற்கு இடிள்ளை!!
இந்த மண்ணில்
அவளுக்கு யாரும் இணை இல்லை !!
அவள் உறவு மண்ணில் வந்ததால்
தெய்வங்களும் இங்கு வாழ துடிக்கும் !!

nice one brother!!!!
ReplyDelete