காதலியே காதலியே
நீ எங்கே எங்கே ??
நீ எங்கே , நானும் வாழ்வேன்
அங்கே அங்கே !
கொள்ளுகின்ற தனிமை அடி ,
நெஞ்சில் ஏனோ கலக்கம் அடி ,
சுவர்களே இங்கு இருந்தாலும் ,
சிறையை போல வழக்கை அடி .
சுவர்கள் எல்லாம் உன் முகமாக ,
உன் கண்களே அதில் ஜன்னல் ஆகும் .
கண்கள் மூடி சாய்ந்தாலும் ,
கனவில் கூட தனிமை அடி .
தனிமை கூட சுகம் தானே ,
ஏன் பக்கம் நீ இருந்தால் .
இதயம் இரண்டும் இடம் பெயர ,
தனிமை கூட சுகம் தானே !!
தனிமை இங்கு இருக்கனுமே ,
நாம் இர்ருவர் மட்டும் இருக்கனுமே .
கண்கள் இதழ்கள் பேசி கொள்ள ,
தனிமை நமக்கு இருக்கனுமே !
--
rajagopal
நீ எங்கே எங்கே ??
நீ எங்கே , நானும் வாழ்வேன்
அங்கே அங்கே !
கொள்ளுகின்ற தனிமை அடி ,
நெஞ்சில் ஏனோ கலக்கம் அடி ,
சுவர்களே இங்கு இருந்தாலும் ,
சிறையை போல வழக்கை அடி .
சுவர்கள் எல்லாம் உன் முகமாக ,
உன் கண்களே அதில் ஜன்னல் ஆகும் .
கண்கள் மூடி சாய்ந்தாலும் ,
கனவில் கூட தனிமை அடி .
தனிமை கூட சுகம் தானே ,
ஏன் பக்கம் நீ இருந்தால் .
இதயம் இரண்டும் இடம் பெயர ,
தனிமை கூட சுகம் தானே !!
தனிமை இங்கு இருக்கனுமே ,
நாம் இர்ருவர் மட்டும் இருக்கனுமே .
கண்கள் இதழ்கள் பேசி கொள்ள ,
தனிமை நமக்கு இருக்கனுமே !
--
rajagopal

No comments:
Post a Comment