அவளுக்கு எது ஊரோ
அதில் அவள் பெயரை
யாதென நான் கூற
திருவாலி திருநகிரி
புகழ்ந்திடும் அவள் பெயரை
நானும் இன்று
புகழ் பட அருள் செய்தால்
செந்தாமரை கண்வுடயாள்
கண்களை காத்து நின்றாள்
அம்மா! என்று வார்த்தை கேட்டு
வெகுண்ட நாயை விரட்டி
அருள் செய்தாள்
நித்தம் நித்தம் அவள் பாதம்
நான் தொழ வேண்டுமே
சித்தமெல்லாம் அவள் பெயரே
சிந்திக்குமே .
பாற்கடல் வசம் செய்யும் நாயகி
அவள் பெயரை
வாசகமாய் தினம்வுரைப்பேன் .
அதில் அவள் பெயரை
யாதென நான் கூற
திருவாலி திருநகிரி
புகழ்ந்திடும் அவள் பெயரை
நானும் இன்று
புகழ் பட அருள் செய்தால்
செந்தாமரை கண்வுடயாள்
கண்களை காத்து நின்றாள்
அம்மா! என்று வார்த்தை கேட்டு
வெகுண்ட நாயை விரட்டி
அருள் செய்தாள்
நித்தம் நித்தம் அவள் பாதம்
நான் தொழ வேண்டுமே
சித்தமெல்லாம் அவள் பெயரே
சிந்திக்குமே .
பாற்கடல் வசம் செய்யும் நாயகி
அவள் பெயரை
வாசகமாய் தினம்வுரைப்பேன் .

No comments:
Post a Comment