தமிழர்க்கு இதுவே தலை நகரம்.
கலைநகரம் புது கலைநகரம்,
கலைவுலகில் இதுவே தலை நகரம்.
அந்த நாள் முதல் இந்த நாள் வரை,
வந்தார் யாரெனும் இது வாழ வைக்கும்.
இந்தியன் முதல் அந்நியன் வரை
இந்த நகரம் வளர்த்து விடும்!
தினம் தினம் இங்கு,
வாழ்வை தேடி
வருவோர் பல கோடியடா.
எத்துனை பேர் வந்தாலும்
இது வாழ வைக்கும்,
இது உறுதியடா.
கங்கா யமுனா இங்கே இல்லடா
அதற்கும் மேலான நதியும் உண்டுடா
எங்கள் கூவம் நதி போல் புனிதமானது
இந்த நாட்டிலே எங்கு உள்ளது?
--
rajagopal

No comments:
Post a Comment