என்றும் நீயே ஏன் பராபரமே
துன்பம் சோகம் போட்டி கஷ்டம்
எந்த நிலையிலும் உன் பெயரே
ஏன் நாமதயம். காதலை
நினைத்தாலே கரை தேற்றிவிடும்
விண்வெளியில் உலா வரும் வெண்ணிலவே
உண்னை என்றும் தேடும் பூமி நான்
பகலெல்லாம் காய்ந்து களைத்தேன்
தினம் இரவு உன்னன்பில் குளிர்ந்தேன்
அமாவாசை அன்றும் நீ என்னோடு
சிறிது விளையாடி கொண்டு தன்
இருப்பாய் ! பாவம் இவன் பிழைக்கட்டும்
என்று முன் வருவாய்
துன்பம் சோகம் போட்டி கஷ்டம்
எந்த நிலையிலும் உன் பெயரே
ஏன் நாமதயம். காதலை
நினைத்தாலே கரை தேற்றிவிடும்
விண்வெளியில் உலா வரும் வெண்ணிலவே
உண்னை என்றும் தேடும் பூமி நான்
பகலெல்லாம் காய்ந்து களைத்தேன்
தினம் இரவு உன்னன்பில் குளிர்ந்தேன்
அமாவாசை அன்றும் நீ என்னோடு
சிறிது விளையாடி கொண்டு தன்
இருப்பாய் ! பாவம் இவன் பிழைக்கட்டும்
என்று முன் வருவாய்
No comments:
Post a Comment