kavidhaigal
Here i post some of my thoughts which i feel it to be nice.
Pages
Home
Tamizh History
Thursday, April 4, 2013
எனக்குள்ளே மனசிலே காதல் உண்டு
எனக்குள்ளே மனசிலே காதல் உண்டு
கண்ணுக்குளே உன்னைக்காண ஏக்கமுண்டு
வாய்திறந்து நிறைய பேச ஆசையுண்டு
கனவெல்லாம் நினைவாக்கும் வழி கண்டு
நின் காணும் கனவு பொழுது முடிந்திடும்
முன்னே வந்திருப்பேன் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment