வடிவிள நங்கை நப்பினாய் வாழியே
உரியவர்க்கு உரிதான துணையே வாழியே
பெற்றவர்க்கு பெரிதான அணியே வாழியே
தத்தெடுத்தார்க்கு மாற்றான மகளே வாழியே
உற்றார்க்க்கு வற்றாத அன்புக்கேனியே வாழியே
நீ ஈன்ற மகற்கு குன்றா விளக்கே வாழியே
யாதுமாய் நீ நின்று வழிநடத்தும்
திருபாற்க்கடல் ஆதியே நீ வாழியே
உரியவர்க்கு உரிதான துணையே வாழியே
பெற்றவர்க்கு பெரிதான அணியே வாழியே
தத்தெடுத்தார்க்கு மாற்றான மகளே வாழியே
உற்றார்க்க்கு வற்றாத அன்புக்கேனியே வாழியே
நீ ஈன்ற மகற்கு குன்றா விளக்கே வாழியே
யாதுமாய் நீ நின்று வழிநடத்தும்
திருபாற்க்கடல் ஆதியே நீ வாழியே
No comments:
Post a Comment